புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கமணி
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அடுத்த தென்னம்பட்டியில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

அரவக்குறிச்சியில் மின்சார வாரியம் சார்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.