கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி – ICMR பரிந்துரை
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த ஐ சி எம் ஆர் பரிந்துரை செய்துள்ளது,மகப்பேறு மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பரிந்துரை வழங்கியது.
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த ஐ சி எம் ஆர் பரிந்துரை செய்துள்ளது,மகப்பேறு மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பரிந்துரை வழங்கியது.
கேரளாவில் 105 வயதுடைய பகீரதி அம்மா என்கிற மூதாட்டி. நான்காம் வகுப்பு தேர்வு எழுதி கல்விக்கு வயது தடை இல்லை என்று நிருபித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவை அறிவை வளர்க்கும் கல்வி கூடமாக இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவி தொகையுடன் கூடிய தமிழ் சுவடியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன
© 2022 Mantaro Network Private Limited.