உலக பாரம்பரிய தினத்தையொட்டி நாணய கண்காட்சி
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய தினத்தையொட்டி பழங்கால நாணய கண்காட்சி நடைபெற்றது.
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய தினத்தையொட்டி பழங்கால நாணய கண்காட்சி நடைபெற்றது.
மோமோ என்ற இணையதள விளையாட்டு மூலம் மாணவர்கள் தவறான வழிக்குச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்களுக்கான புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அருகே கல்லூரி மாணவர்கள் குறைந்த செலவில் தண்ணீரில் மிதந்து செல்லும் மிதிவண்டியை தயாரித்து அசத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 70,59,982 மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற நடைப்பயணத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.8.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 5 விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நாகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடைபெற்றன. மாணவ, மாணவியரின் வயதுக்கேற்ப பந்தய தூரங்கள் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
© 2022 Mantaro Network Private Limited.