மெரினா கடற்கரையில் குப்பைகளை அகற்றிய கல்லூரி மாணவர்கள்
இந்தியன் வங்கி ஒருங்கிணைப்புடன் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தம் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
இந்தியன் வங்கி ஒருங்கிணைப்புடன் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தம் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தோல் பாவை கூத்து மூலம் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தேர்வு நெருங்கும் சமயத்தில் மாணவர்களின் படிப்பு பாதிக்க கூடாது என்பதற்காக, தனியார் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருப்பூரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் விவசாயப் பாடப்பிரிவை மீண்டும் துவங்க வேண்டுமென அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், கின்னஸ் சாதனை முயற்சியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 188 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்தனர்.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேல் நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வாளர்களுக்கான அறிவுறுத்தல்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாத மாணவர்களை தொழிற்கல்வி பயிற்சியில் சேர்க்கவேண்டும் என பெற்றோர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அறிவுரை வழங்கியுள்ளார்.
நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேவையான ஏற்பாட்டை செய்துக்கொடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு பள்ளி மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.