சென்னையில் போராட்டம் நடத்த 15 நாட்கள் தடை!
அரசியல் கட்சிகள், மற்றும் அமைப்புகளுக்கு சென்னையில் போராட்டம் நடத்த 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள், மற்றும் அமைப்புகளுக்கு சென்னையில் போராட்டம் நடத்த 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
ஹரியானாவில் ஐ.டி.ஐ மாணவரின் மரணத்தை தொடர்ந்து சக மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி தேவர் அமைப்பினர் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே முல்லைத் தீவு பயணத்தின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவின் பெங்களூரு வருகையை கண்டித்து தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை வெளியேற்ற வலியுறுத்தி, நாடாளுமன்றத்திற்கு வெளியே அனைத்துக் கட்சியினருடன் போராட்டம் நடத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டுக்கு குறுக்கே அணைக்கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.