Tag: storm

புயல் கரையை கடக்கும்போது 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

புயல் கரையை கடக்கும்போது 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

ஃபானி புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் ஒடிசா மாநில அரசு உஷார் நிலையில் உள்ளது. மேற்கு வங்கம், ...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயல் சின்னமாக மாறும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயல் சின்னமாக மாறும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரப் புயல் சின்னமாக மாறி, ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் சின்னம் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் சின்னம் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக் கடலில், அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதற்கு பேய்ட்டி என்று பெயர் சூட்டப்படலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணிநேரத்தில் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 48 மணிநேரத்தில் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 48 மணிநேரத்தில் வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கஜா புயலால் திருச்சி – ராமேஸ்வரம் உள்ளிட்ட பயணிகள் ரயில் சேவை ரத்து

கஜா புயலால் திருச்சி – ராமேஸ்வரம் உள்ளிட்ட பயணிகள் ரயில் சேவை ரத்து

கஜா புயல் காரணமாக திருச்சி- ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மற்றும் மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திட்டமிட்டபடி ஜிசாட்-29 செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்படும்- இஸ்ரோ

திட்டமிட்டபடி ஜிசாட்-29 செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்படும்- இஸ்ரோ

திட்டமிட்டபடி ஜிசாட்-29 செயற்கைக்கோள் நாளை மாலை 5 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

கஜா புயல், 15-ம் தேதி கரையை கடக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்

கஜா புயல், 15-ம் தேதி கரையை கடக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல், 15-ம் தேதி கடலூர்-ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரையை கடந்தது "டிட்லி" புயல் –  பலத்த மழைக்கு வாய்ப்பு

கரையை கடந்தது "டிட்லி" புயல் – பலத்த மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவான புயல் இன்று ஆந்திர மாநிலத்திற்கும், ஒடிசா மாநிலத்திற்கும் இடையே கரையை கடந்தது. இதனால் பலத்த புயல்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist