ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.