15ம் நூற்றாண்டை சேர்ந்த கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தடை செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டிலும் தடை விதிக்கப்பட்டதால் சிலை வடிமைப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த சிற்பக் கலைஞர் மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் ஆளுயர திருவுருவச் சிலையை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
ஜெர்மனியில் ஐம்பொன்னால் ஆன இரண்டு திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட உள்ளதையொட்டி, அதன் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்க, விதைகளால் ஆன சிலைகள் விற்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 2-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ...
வேதாரண்யம் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மரவள்ளி கிழங்கினால் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுள்ளன.
கொடுமுடி அருகேயுள்ள காலிங்கராயன் கால்வாயில் மீனவர்கள் வலையில் சிக்கிய விநாயகர் மற்றும் நடராஜர் சிலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.