Tag: statues

விற்காமல் நிற்கும் விநாயகர் சிலைகள்; கவலையில் கண்ணீர் வடிக்கும் தொழிலாளர்கள்

விற்காமல் நிற்கும் விநாயகர் சிலைகள்; கவலையில் கண்ணீர் வடிக்கும் தொழிலாளர்கள்

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தடை செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டிலும் தடை விதிக்கப்பட்டதால் சிலை வடிமைப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை-  சிற்பக் கலைஞர் அசத்தல்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்!

கேரள மாநிலத்தை சேர்ந்த சிற்பக் கலைஞர் மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் ஆளுயர திருவுருவச் சிலையை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

இன்று கடைசி கட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம்

இன்று கடைசி கட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம்

சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 2-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ...

மரவள்ளி கிழங்கின் மூலம் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள்

மரவள்ளி கிழங்கின் மூலம் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள்

வேதாரண்யம் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மரவள்ளி கிழங்கினால் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுள்ளன.

மீன்பிடிக்க வீசிய வலையில் சிக்கிய ஐம்பொன் சிலைகள்

மீன்பிடிக்க வீசிய வலையில் சிக்கிய ஐம்பொன் சிலைகள்

கொடுமுடி அருகேயுள்ள காலிங்கராயன் கால்வாயில் மீனவர்கள் வலையில் சிக்கிய விநாயகர் மற்றும் நடராஜர் சிலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist