ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது -தமிழக அரசு
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.