ஸ்டாலின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரியிடம் புகார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது, அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல், தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது, அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல், தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது கொடநாடு விவகாரம் தொடர்பாக பேசுவது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
1994 மே 6 ... ஸ்டாலின் வளர்ச்சிக்காக திமுகவிலிருந்து பழியோடு வெளியேற்றப்பட்டு, பின் இதை எதிர்த்து தானே ஒரு தனி இயக்கம் தொடங்கினார் ஒருவர்.
மதுரையில் ஸ்டாலின் பிரசாரத்தில் தொண்டர்கள் கூட்டம் இல்லாததால், களையிழந்தது.
எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டுமென முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி முறைகேட்டில் ஈடுபட்டதாக பலர் சிறை சென்றனர். அவர்களில் கருணாநிதியின் மகளுமான கனிமொழியும் உண்டு.வாரிசு அரசியலில் மற்றொரு அத்தியாயம் கனிமொழி.
ஊழலை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் வலுவான கூட்டணி அமைந்துள்ளதால் திமுக தலைவர் ஸ்டாலின் என்ன செய்வது என்று திகைத்து போயுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக உளறல் பேச்சுக்களை பேசிவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருமண விழா ஒன்றில் பேசியபோது, தான் ஜப்பானின் துணை முதலமைச்சராக இருந்ததாக பேசியது, திமுகவினரிடையே நகைச்சுவையை ஏற்படுத்தியது.
முகேஸ் அம்பானியின் இல்லத் திருமணத்திற்கு செல்லப்போகும், ஸ்டாலின், அங்கு கடைபிடிக்கப்படும் இந்து கலாச்சாரங்களை பார்த்து என்ன சொல்லப்போகிறார் என நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.