ஸ்டாலின் அறிக்கைக்கு கராத்தே தியாகராஜன் கண்டனம்
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை, அடிப்படை ஆதாரமற்றது என கராத்தே தியாகராஜன் விமர்சித்துள்ளார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை, அடிப்படை ஆதாரமற்றது என கராத்தே தியாகராஜன் விமர்சித்துள்ளார்.
பஞ்சமி நில விவகாரம் தொடர்பான வழக்கில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழக மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் துரோகம் செய்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் கட்டுமான பணிக்கு, ஆற்று மணலுக்கு கணக்குகாட்டி, M-Sand-ஐ பயன்படுத்தி ஊழல் நடந்ததாக, பொய் தகவலை பரப்பி வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் ...
மூதறிஞர் ராஜாஜியின் 141வது பிறந்த நாளையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச ஸ்டாலினுக்குத் துளி அருகதையும் கிடையாது எனப் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசு செய்த நலத்திட்டங்கள் அனைத்தையும் மக்களிடமிருந்து மறைத்து வைக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் பரப்புரையின் போது திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் உளறி நகைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்துதமிழ்செல்வனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.