ஸ்டாலின் வீசும் பால், நோ பாலாக தான் போகும்-அமைச்சர் ஜெயக்குமார்
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வீசும் பால், நோ பாலாக தான் போகும் என்று அமைச்சர் ஜெயக்குமார், திமுக உறுப்பினர் பொன்முடியின் பேச்சுக்கு பதிலடிக் கொடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வீசும் பால், நோ பாலாக தான் போகும் என்று அமைச்சர் ஜெயக்குமார், திமுக உறுப்பினர் பொன்முடியின் பேச்சுக்கு பதிலடிக் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி அருகே மறைந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ பெயரை, மு.க. ஸ்டாலின் மீண்டும் தவறாக தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இன்னும் 48 மாதங்களுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை தொடங்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். திருப்பூரை அடுத்து பெருமாநல்லூர் அருகே பா.ஜ.க. ...
திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர் பொறுப்பை உணராதவர் என்றும், அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிற நோக்கமே அவருக்கு உள்ளதாகவும், அந்த கனவு ஈடேறாது என்றும் ...
தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிச்சாச்சு. இனி ஆளாளுக்கு நாங்கள் வெற்றி பெறுவோம், நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என சவால் விடத் தொடங்கிவிடுவார்கள்.
முக்கியமுடிவுகள் நிகழ்கிற போது தன் அரசியல் இயலாமையையும் அரசியல் சுயநலத்தையும் தெரிவிக்க இதைவிடத் தெளிவான ஒரு சுயவிளக்கம்
எம் ஜி ஆர் அவர்களால் 1972 ல் ஸ்தாபிக்கப்பட்டு தமிழக அரசியலில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் கழகம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து ...
ஊழலை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை என்று அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி பேசியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு, ஸ்டாலின் தன்னை முதல்வராக பறைசாற்றி வருவதாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.