பேரம் பேசி ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்கும் வீடியோ
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தடையில்லா சான்றிதழ் வழங்க தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தடையில்லா சான்றிதழ் வழங்க தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் மாயமான விவகாரத்தில் நடந்த போராட்டத்தால், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 17 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ...
ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் இருக்கை தயார் செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில், நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாவலூரில் உள்ள ஏரியை, குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரி, 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புணரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ராணுவ தளவாட தொழில் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு சார்பில் 250 ஏக்கர் நிலம் ஸ்ரீ பெரும்புதூரில் ஒதுக்கப்பட்டுள்ளது. ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளுக்கும் ...
© 2022 Mantaro Network Private Limited.