அரசியல் நெருக்கடியால் பதவி விலகினார் மகிந்த ராஜபக்சே
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகியுள்ளார்.
ஒருவாரத்திற்குள் இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து, இலங்கை உயர் நீதிமன்றத்தில் ராஜபக்சே இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வாகனங்கள் எரிந்து நாசமாகின.
இலங்கையில் அதிபர் சிறிசேனா, ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் ஜனநாயக இயக்கத்தினர் 10 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 63 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு உறுப்பினர்கள், நாடாளுமன்ற வழிநடத்துவதற்கான அதிகாரப்பூர்வ பெரும்பான்மை பெற்றனர்.
இலங்கையில் அரசியல் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தை வழிநடத்தும் சிறப்புக் குழுவை நியமிப்பதற்காக அந்நாட்டின் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
இலங்கையில் அரசியலில் குழப்பமும், பரபரப்பும் தொடரும் நிலையில், ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்துள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கே உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.