Tag: Sri lanka

மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இலங்கை

மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இலங்கை

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 39 வது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்ட இலங்கை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

12 வது உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன..

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை விலைமதிக்க முடியாதது – அதிபர் சிறிசேன

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை விலைமதிக்க முடியாதது – அதிபர் சிறிசேன

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை விலை மதிக்க முடியாத ஒன்றாக கருதுவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை

இலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை

நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய அவர், இலங்கை அரசாங்கம் ஒரே கல்லில் நூறு பறவைகளை கொன்று விட்டதாக விமர்சித்தார். 

மீண்டும் திறக்கப்பட்ட இலங்கை புனித அந்தோணியார் தேவாலயம்

மீண்டும் திறக்கப்பட்ட இலங்கை புனித அந்தோணியார் தேவாலயம்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் சேதமடைந்த புனித அந்தோணியார் தேவாலயம் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பதற்றமான சூழல் நீடித்தால் மற்றொரு பிரபாகரன் உருவாகலாம்: அதிபர் சிறிசேன

இலங்கையில் பதற்றமான சூழல் நீடித்தால் மற்றொரு பிரபாகரன் உருவாகலாம்: அதிபர் சிறிசேன

இலங்கை முல்லைத் தீவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தற்போது இலங்கை பிளவுப்பட்டு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என கூறினார். 

இலங்கையின் மேம்பாட்டிற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்: பிரதமர் மோடி

இலங்கையின் மேம்பாட்டிற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்: பிரதமர் மோடி

மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திற்கே வந்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார்.

இலங்கையில் ராஜபக்சேவை சந்தித்த ராஜினாமா செய்த இஸ்லாமிய அமைச்சர்கள்

இலங்கையில் ராஜபக்சேவை சந்தித்த ராஜினாமா செய்த இஸ்லாமிய அமைச்சர்கள்

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி பல்வேறு இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 258 பேர் பலியானார்கள். 

Page 4 of 8 1 3 4 5 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist