Tag: Sri lanka

தமிழக மீனவர்கள் 15 பேரை விடுவிக்க இலங்கை சம்மதம்

தமிழக மீனவர்கள் 15 பேரை விடுவிக்க இலங்கை சம்மதம்

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களை விடுவிக்கவும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 52 படகுகளை திருப்பித் தரவும் இலங்கை முடிவு செய்துள்ளது.

மழையால் கைவிடப்பட்டது இந்தியா – இலங்கை இடையேயான முதல் 20 ஓவர் போட்டி

மழையால் கைவிடப்பட்டது இந்தியா – இலங்கை இடையேயான முதல் 20 ஓவர் போட்டி

இந்தியா - இலங்கை இடையேயான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு

 இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ள நிலையில், மழை பெய்வதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இலங்கையின் வளர்ச்சிக்காக 450 கோடி அமெரிக்கன் டாலர் நிதி: பிரதமர் மோடி

இலங்கையின் வளர்ச்சிக்காக 450 கோடி அமெரிக்கன் டாலர் நிதி: பிரதமர் மோடி

இலங்கையின் வளர்ச்சிக்காக 450 கோடி அமெரிக்கன் டாலர் நிதியுதவி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்

இலங்கையில் பெய்து வரும் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இலங்கையில் பெய்து வரும் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இலங்கையின் வட மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் யாழ்ப்பாணம், திரிகோணமலை, முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிபர் தேர்தல் நிறைவு :  வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்

இலங்கையில் அதிபர் தேர்தல் நிறைவு : வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்

இலங்கையில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இலங்கையில் வாக்குப்பதிவு நிறைவு: நாளை முடிவு அறிவிப்பு

இலங்கையில் வாக்குப்பதிவு நிறைவு: நாளை முடிவு அறிவிப்பு

இலங்கை அதிபர் தேர்தலில் 81.5% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இரவே தொடங்க உள்ளதால் நாளை காலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Page 2 of 8 1 2 3 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist