தமிழக மீனவர்கள் 15 பேரை விடுவிக்க இலங்கை சம்மதம்
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களை விடுவிக்கவும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 52 படகுகளை திருப்பித் தரவும் இலங்கை முடிவு செய்துள்ளது.
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களை விடுவிக்கவும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 52 படகுகளை திருப்பித் தரவும் இலங்கை முடிவு செய்துள்ளது.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - இலங்கை இடையேயான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ள நிலையில், மழை பெய்வதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர், நாளை தொடங்கும் நிலையில் இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாட்டு தூதர்களை சந்தித்து பேசினர்.
இலங்கையின் வளர்ச்சிக்காக 450 கோடி அமெரிக்கன் டாலர் நிதியுதவி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்
இலங்கையின் வட மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் யாழ்ப்பாணம், திரிகோணமலை, முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இலங்கை அதிபர் தேர்தலில் 81.5% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இரவே தொடங்க உள்ளதால் நாளை காலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.