நிவாரண நிதியை செலவிட்ட கணவரால், மனமுடைந்த மனைவி தற்கொலை!!! அப்படி என்ன செலவு??
டாஸ்மாக் கடை திறப்புக்கு பிறகு வழங்கப்படும் கொரோனா நிவாரணம்,ரூ.2,000 நிதியை குடித்தே தீர்த்த கணவர்,மனைவியிடம் மதுபோதையில் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளார்.மளிகைப் பொருட்கள் வாங்கி வராததால் மனமுடைந்த மனைவி மின்விசிறியில் தூக்கிட்டு ...