Tag: Speaker

புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவி ஏற்றார்

புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவி ஏற்றார்

புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக என்.ஆர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் பதவி ஏற்றார்

சபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

சபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

தமிழக சட்டப்பேரவை வரும் 9ம் தேதி கூடவுள்ள நிலையில், மானியக்கோரிக்கை மீதான விவாதம் குறித்து முடிவெடுக்க, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

மக்களவை சபாநாயகர் பதவி:  ஓம் பிர்லாவுக்கு ஐ.மு.கூட்டணி ஆதரவு

மக்களவை சபாநாயகர் பதவி: ஓம் பிர்லாவுக்கு ஐ.மு.கூட்டணி ஆதரவு

17வது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் கடந்த இரு தினங்களாக முறைப்படி எம்.பிக்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மக்களவை சபாநாயகர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்?

மக்களவை சபாநாயகர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்?

மக்களவை சபநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சபாநாயகர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்? அவரின் அதிகாரம், பணிகள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist