சளி, இருமல் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாத வகையில் கொசு புழுக்களின் உற்பத்தியை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தமிழக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த்தடுப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னையில் ...