தெற்கு ரயில்வேக்கு அபராதம் மூலம் ரூ. 182.56 கோடி வருவாய்
முன்பதிவுகளை ரத்து செய்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை மூலம் 5 ஆயிரத்து 366 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்பதிவுகளை ரத்து செய்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை மூலம் 5 ஆயிரத்து 366 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்னக ரயில்வே கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் இதுவரை 6 ஆயிரத்து 150 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ் ரெஸ்தா தெரிவித்துள்ளார்.
கஜா புயல் காரணமாக எச்சரிக்கையால் ரத்து செய்யப்பட்ட திருச்சி, மதுரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் மீண்டும் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக திருச்சி- ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மற்றும் மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் பொறுத்துவது சாத்தியமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.