மகன்களால் கைவிடப்பட்டு தனியாக வாழ்ந்து வரும் 80 வயது பாட்டி
திருத்துறைப்பூண்டி அருகே, மகன்களால் கைவிடப்பட்ட, 80வயது பாட்டி ஒருவரைத் தத்தெடுத்த குளித்தலை தம்பதியினர், அவருக்கு தீபாவளி பொருட்க்கள் கொண்டு வந்து கொடுத்த சம்பவம் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ...