சமுதாய பிரச்சினைகளை தீர்ப்பவர்களாக மாணவர்கள் திகழவேண்டும்- சூரப்பா
தொழில்நுட்பப்பிரிவுகளில் மாணவர்கள் சிறப்பான பயிற்சி பெற்று தொழில்முனைவோர்களாகவும், சிறந்த பொறியாளர்களாகவும் மாறவேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறினார்.

© 2022 Mantaro Network Private Limited.