பெண்களிடம் அதிகரிக்கும் புகைப்பழக்கம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
வேகமாக செயல்படும் உலகத்தின் செயல்பாடுகள் மனிதர்கள் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு ...