தவறான கொள்கைகளால் பொருளாதாரம் பாதிப்பு யெச்சூரி குற்றச்சாட்டு
மத்திய அரசின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிப்பைச் சந்தித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.