Tag: Sirisena

கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்களிக்க திரண்ட வெளிநாடுவாழ் இலங்கை மக்கள்..

கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்களிக்க திரண்ட வெளிநாடுவாழ் இலங்கை மக்கள்..

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், நாளை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ...

சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் அதிபராக முடியாது: சிறிசேனா

சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் அதிபராக முடியாது: சிறிசேனா

இலங்கையில் தமது கட்சியின் ஆதரவு இல்லாமல் அதிபராக எவராலும் வர முடியாது என அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

அதிபர் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு

அதிபர் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பு நடத்துவதற்கான இணக்க ஏற்பாடுகள் குறித்துப் பேச்சு நடத்தப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இலங்கை பயணம்

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இலங்கை பயணம்

ஞாயிற்றுக் கிழமை இலங்கை செல்லவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ரணிலுடன் கூட்டணி வைத்தது தவறு என்பதை தாமதமாக உணர்ந்துள்ளார் சிறிசேனா

ரணிலுடன் கூட்டணி வைத்தது தவறு என்பதை தாமதமாக உணர்ந்துள்ளார் சிறிசேனா

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் இணைந்து செயல்பட்டது தவறு என்பதை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா உணர்ந்து விட்டதாக அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கானோர்  பாதிப்பு

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மிகப்பெரிய அரசியல் கூட்டணியை உருவாக்குவோம் – ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் மிகப்பெரிய அரசியல் கூட்டணியை உருவாக்குவோம் – ரணில் விக்ரமசிங்கே

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்

பெரும் அரசியல் குழப்பத்திற்கு முடிவு கட்டும் வகையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்றார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist