மக்களின் தீர்ப்பை சிவசேனா ஏற்க மறுக்கிறது – தேவேந்திர பட்னாவிஸ்
மக்களின் தீர்ப்பை சிவசேனா ஏற்க மறுப்பதாக மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மக்களின் தீர்ப்பை சிவசேனா ஏற்க மறுப்பதாக மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், இன்று சிவசேனா கட்சியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களை பிடித்தன. ஆனால், இருகட்சிகளிடையே ஆட்சி அதிகார பங்கீட்டில் முரண்பாடு அதிகரித்ததால் ...
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனாவிற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர், தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்திய பின்னரே சிவசேனாவை ஆதரிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா எம்.பி.அரவிந்த் சாவத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், சிவசேனா கட்சியினர் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தியாதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரியங்காவின் வரவு, காங்கிரசுக்கு நல்ல பலனை தரும் என சிவசேனா தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய முயற்சித்தால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்வோம் என்று சிவசேனா கட்சியை சேர்ந்த பெரிங்கமாலா அஜி எச்சரித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.