பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து சிவசேனா ரிட் மனு தாக்கல்
மகாராஷ்டிராவில் முதலமைச்சராக பட்னாவிஸ், துணை முதலமைச்சராக அஜித்பவார் பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தரப்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.