கொடுங்கையூரில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தின் சிறப்பு அம்சங்கள் தெரியுமா?
சென்னையில் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்யும் வகையில், கொடுங்கையூரில் பிரம்மாண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 348 கோடி ரூபாய் செலவில் ...