Tag: Senthil BALAJI

செந்தில் பாலாஜி வழக்கு! ஜூலை 11,12க்கு மாற்றம்!

செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 8 வரை நீதிமன்றம் காவல்!

செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8 வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி புழல் மத்திய சிறையில் ...

செந்தில் பாலாஜி வழக்கு! ஜூலை 11,12க்கு மாற்றம்!

செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது!

சட்ட விரோதப் பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். செந்தில்பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி ...

நீயும் நானும் வேற இல்லடா! செ.பாலாஜி சகோதரர் அசோக் 4 முறை சம்மன் அனுப்பியும் பம்மியபடி தலைமறைவு!

நீயும் நானும் வேற இல்லடா! செ.பாலாஜி சகோதரர் அசோக் 4 முறை சம்மன் அனுப்பியும் பம்மியபடி தலைமறைவு!

அமலாக்கத்துறையால் நான்கு முறை சம்மன் அனுப்பப்பட்டும் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்த செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், இதயம் சார்ந்த நோய் காரணமாக மேலும் 4 வாரம் ...

புரட்சித்தலைவி ஜெயலலிதா போன்ற தலைவருடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டு பேசக்கூடாது, புரட்சித்தலைவிக்கு நிகராக யாரும் இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

செ.பாலாஜியை நீக்கினால் ஆட்சி கவிழ்ந்துவிடும்..அச்சத்தில் ஸ்டாலின் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி *செந்தில் பாலாஜியை நீக்கினால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் இருக்கிறார்* **அமைச்சர் செந்தில் ...

ஜூனில் செ.பாலாஜி! ஜூலையில் பொன்முடி! ஆகஸ்டில் யாரோ? இது விடியா ஆட்சி! முதல்வர் தூங்கி நாளாச்சு!

ஜூனில் செ.பாலாஜி! ஜூலையில் பொன்முடி! ஆகஸ்டில் யாரோ? இது விடியா ஆட்சி! முதல்வர் தூங்கி நாளாச்சு!

ஜூன் மாதம் செந்தில் பாலாஜி அவுட்... ஜூலையில் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கெளதம சிகாமணியும் வளையத்தில் சிக்கியுள்ளனர். அப்போ ஆகஸ்ட் மாதம் யார் என்பதுதான் ...

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! புழல் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் செந்தில்பாலாஜி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! புழல் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் செந்தில்பாலாஜி!

புழல் சிறையில், எந்தக் கைதிக்கும் இல்லாத வகையில் ஒரே ஒரு கைதிக்கு மட்டும், வாரத்திற்கு 3 நாட்கள் சிக்கன், பால், பழம், ஃபேன், கட்டில் - மெத்தை ...

செ.பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக எப்படி நீடிக்க முடியும்? என வாதம் – அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை பளீர்!

செ.பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக எப்படி நீடிக்க முடியும்? என வாதம் – அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை பளீர்!

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, துறை ஏதும் இல்லாத அமைச்சரா நீடிப்பார் என ...

நல்ல பாதையில் சென்ற தமிழகம்..திமுகவால் போதையில் சென்றது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்!

செ.பாலாஜி இல்லாமலும் இயங்கும் “கரூர் கேங்”.. டாஸ்மாக்கில் தொடரும் 10 ரூபாய் வசூல்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக ஆட்சியில் டாஸ்மாக் ஊழல் என்பது வாடிக்கையான ஒன்றுதான். அதிலும் திமுக டாஸ்மாக் துறையின் பொறுப்பை செந்தில்பாலாஜியிடம் தந்ததிலிருந்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டப்பட்டது. அதுவும் ...

பொதுக்குழுத் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 3 ஆம் தேதி ஒத்திவைப்பு..!

செந்தில்பாலாஜி வழக்கு : தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்! அதிரடி தீர்ப்பளித்த சி.வி.கார்த்திகேயன்!

அமலாக்கத்துறையினரால் சட்ட விரோத பணப்பறிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியினை விடுவிக்கக் கோரி செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் ...

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. 500 டாஸ்மாக்குகளை மூடுவதாக சொல்லிவிட்டு  தானியாங்கி மது விற்பனையை தொடங்கிய திமுக அரசு!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில்பாலாஜியின் ஆட்கொணர்வு மனுவை நிராகரித்த நீதிமன்றம்! அடுத்தது என்ன?

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக ...

Page 3 of 10 1 2 3 4 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist