கடையநல்லூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
உதகை, நீலகிரி தேயிலை வாரிய அதிகாரிகள் தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்தனர்.
சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் அருகே உரிய ஆவணமின்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட 80 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில், பறக்கும் படையினரின் வாகன சோதனையில், 102 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் பேருந்தில் மறைத்து எடுத்து செல்லப்பட்ட 55 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மதுரை மேலூரில் வாகன தணிக்கையின் போது, உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
கேரள மாநிலம் மூணாறு அருகே காவல்துறையினர் நடத்திய சோதனையில், தென்மலை லோயர் டிவிஷனில் 10 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 22 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது
ஐதராபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.