உலகில் முதல் “ஓட்டுநர் இல்லாப் பேருந்து”.. எங்கே?
ஸ்காட்லாந்தில் இயக்கப்படவுள்ள ஓட்டுநர் இல்லாத பயணிகள் பேருந்துகள். சோதனை ஓட்டம் முடிந்து திங்கட்கிழமை முதல் எடின்பரோவில் பகுதியில் இப்பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் பேருந்து நிறுவன நிர்வாகி தெரிவித்தார். ...