ஆன்லைனில் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை!
ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும் என பள்ளிகள் தெரிவித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும் என பள்ளிகள் தெரிவித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் இயல்புநிலை திரும்பும் நிலையில், பள்ளிகளுக்கு வரும் 7ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளையும் தூய்மைப் பள்ளிகளாக உறுதி படுத்திட மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறையின் மாநில திட்ட இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர் மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
கல்வித் தொலைக்காட்சி தொடக்க விழா நிகழ்வை அனைத்து பள்ளிகளிலும் நேரலை செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதையொட்டி முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட பள்ளிகள் 2 வாரங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் கடைகளில் ஸ்கூல் பேக், வாட்டர் பாட்டில்கள் என பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்க குழந்தைகளின் பெற்றோர் குவிந்துள்ளனர்
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. அதன்படி, 95 புள்ளி 2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்குப் பிறகு, விடுமுறை முடிந்து, பள்ளிகள் ஜூன் 3 ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.