ஊராட்சி துவக்கப்பள்ளி நடைபெற வீடு வழங்கிய பூக்கடைக்காரர்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அரசுப்பள்ளி மாணவர்கள் படிப்பதற்காக தான் புதிதாக கட்டிய வீட்டை கொடுத்த பூக்கடைக்காரரின் செயல் காண்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அரசுப்பள்ளி மாணவர்கள் படிப்பதற்காக தான் புதிதாக கட்டிய வீட்டை கொடுத்த பூக்கடைக்காரரின் செயல் காண்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பள்ளி கட்டிடம் என்றாலே வெள்ளை , மஞ்சள் ஆகிய வண்ணங்கள் தீட்டுவது தான் வழக்கம் ஆனால் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி கட்டிடத்தை ...
ஆந்திராவில் மாணவர்களோடு சேர்ந்து குரங்கு ஒன்று தினமும் பள்ளிக்கு சென்று வருவது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடபுத்தகங்கள் வழங்காததாலும், போதிய ஆசிரியர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்காததாலும் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் புதிதாக ஸ்மார்ட் வகுப்பறைகள் திறக்கப்பட்டதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர்.
மாணவர்கள் பள்ளி சீருடைகள் அணிந்திருந்தாலே பேருந்து டிக்கெட் எடுக்காமல் பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட உள்ளன.
கோபிசெட்டிபாளையம் அருகே, 100வது ஆண்டை கொண்டாடும் அரசு தொடக்கப்பள்ளிக்கு, ஊர் பொதுமக்கள் சார்பில், 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பள்ளி வகுப்பறை கட்டடத்தை சீரமைத்து கொடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் தனது இரண்டு மகள்களை அரசு பள்ளியில் சேர்த்துள்ளது அரசு பள்ளிகளின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.