குழந்தைங்க ஸ்கூலுக்கு லீவு போட்டால் பெற்றோர்களுக்கு சிறை! திடுக்கிட வைக்கும் சவுதி அரசு!
மாணவர்கள் school-ஐ கட் அடித்தால், பெற்றோருக்கு சிறை தண்டனை கொடுக்கிறது ஒரு நாட்டு அரசு.. எந்த நாடு அது? என்ன சட்டம் அது? இதோ இந்த செய்தித்தொகுப்பில் ...
மாணவர்கள் school-ஐ கட் அடித்தால், பெற்றோருக்கு சிறை தண்டனை கொடுக்கிறது ஒரு நாட்டு அரசு.. எந்த நாடு அது? என்ன சட்டம் அது? இதோ இந்த செய்தித்தொகுப்பில் ...
வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்ப்பதற்கு பலருக்கும் ஆர்வம் இருக்கும். அப்படி வெளிநாடு செல்வோருக்கு எந்த நாட்டில் அதிக சம்பளம் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?... சொல்கிறது இந்த ...
கொரோனா பரவல் காரணமாக ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை என்பதால் அனைத்து ஹஜ் பயண விண்ணப்பங்களும் ரத்து
ரமலான் பண்டிகையின்போது பொதுமக்கள் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படாது என சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளன.
கடந்த மாதம் சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் உற்பத்தி ஆலையான சவுதி அரம்கோ எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்கள் நடைபெற்றது.
சவூதி அரேபிய அரசு தங்களது நாட்டின் கடுமையான கட்டுப்பாடுகளை நாளுக்கு நாள் தளர்த்தி வருகிறது. அதன்படி, தங்கள் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் உறவுக்கான ...
இந்தியாவில் பெட்ரோ கெமிக்கல்ஸ், உள்கட்டமைப்பு மற்றும் நிலக்கரித்துறை உள்ளிட்ட துறைகளில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்ய சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
சவுதி எண்ணெய் ஆலைத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ளது யார் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது சவுதி அரேபியா. தாக்குதலின் பின்னணியில் உள்ளது யார்?
சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களுக்கு சம உரிமை இல்லாத நாடு என்று பரவலாக விமர்சிக்கப்படும் சவுதி அரேபியாவில் சமீபகாலமாக பெண் உரிமை சார்ந்த புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
© 2022 Mantaro Network Private Limited.