சத்தியமங்கலத்தில் விமரிசையாக நடைபெற்ற ஐயப்பன் திருவீதி உலா
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் பவானி ஆற்றங்கரையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் நெய், திருநீர், மஞ்சள் நீர் ஆகியவற்றைக் கொண்டு ஐயப்பனுக்கு ...
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் பவானி ஆற்றங்கரையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் நெய், திருநீர், மஞ்சள் நீர் ஆகியவற்றைக் கொண்டு ஐயப்பனுக்கு ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அத்தாணி சாலையில் அடிக்கடி விபத்து நிகழும் இடங்களில் சூரிய ஒளி மூலம் இயங்கும் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சத்தியமங்கலம் அருகே வனத்துறை சார்பில் பண்ணாரி புலிகள் விழிப்புணர்வு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், வனவிலங்குகளின் உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் கணக்கெடுப்பில் 241 வகை பறவைகள், 150 வகை வண்ணத்துப்பூச்சிகள் வசிப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ வரத்து குறைந்ததால் சத்தியமங்கலம் மலர் சந்தையில், ஒரு கிலோ மல்லிகை பூ 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.