அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாகு ஆலோசனை!
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு, வாக்காளர் தகவல் சீட்டு வழங்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் பார்வையாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வருகிற 25ம் தேதி துணை ராணுவப்படை தமிழ்நாடு வர இருப்பதாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
முதல்முறை வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டையை விரைவாக வழங்க, தபால் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 19ஆம் தேதியான நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.