ரூ.300 கோடியில் சாத்தனூர் அணை புனரமைப்பு- முதலமைச்சர் பழனிசாமி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையானது 300 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையானது 300 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதி விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக, சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தண்ணீரை திறந்து வைத்தார்.
© 2022 Mantaro Network Private Limited.