மருத்துவமனையில் ஆய்வாளர் ஸ்ரீதர் அனுமதி!
சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமாரிடம் ஆலோசனை நடத்தினர்.
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில், சிபிசிஐடி விசாரணை ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று முதல், சிபிஐ அதிகாரிகள் விசாரணையை முறையாக துவங்க உள்ளனர்.
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்த லத்தி மற்றும் அனைத்து ஆவணங்களும், மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விசாரணை இன்று தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக, சி.பி.ஐ. தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
சாத்தான் குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.