Tag: Sathankulam Issue

மருத்துவமனையில் ஆய்வாளர் ஸ்ரீதர் அனுமதி!

மருத்துவமனையில் ஆய்வாளர் ஸ்ரீதர் அனுமதி!

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

சாத்தான்குளம் வழக்கு – 3வது நாளாக சிபிஐ விசாரணை!

சாத்தான்குளம் வழக்கு – 3வது நாளாக சிபிஐ விசாரணை!

சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமாரிடம் ஆலோசனை நடத்தினர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்குகிறது : சிபிஐ!!

சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்குகிறது : சிபிஐ!!

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில், சிபிசிஐடி விசாரணை ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று முதல், சிபிஐ அதிகாரிகள் விசாரணையை முறையாக துவங்க உள்ளனர்.

சாத்தான்குளம்  வழக்கு தொடர்பாக – மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆவணங்கள் ஒப்படைப்பு!

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக – மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆவணங்கள் ஒப்படைப்பு!

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்த லத்தி மற்றும் அனைத்து ஆவணங்களும், மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

டெல்லி சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்க வாய்ப்பு!!

டெல்லி சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்க வாய்ப்பு!!

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விசாரணை இன்று தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாத்தான்குளம் விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிககப்படவேண்டும் – ரஜினி!

சாத்தான்குளம் விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிககப்படவேண்டும் – ரஜினி!

சாத்தான் குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist