ஆசியாவிலேயே முதல் முறையாக மாணவிகள் தயாரித்த செயற்கை கோள்
ஆசியாவிலேயே முதல் முறையாக மாணவிகள் தயாரித்த செயற்கை கோளுக்கு மணியம்மையார் சாட் என பெயரிடப்பட்டு வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
ஆசியாவிலேயே முதல் முறையாக மாணவிகள் தயாரித்த செயற்கை கோளுக்கு மணியம்மையார் சாட் என பெயரிடப்பட்டு வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய சீனாவின் சேஞ்ச்-4 லூனார் ரோவர் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியிலிருந்து பார்க்கும் போது நிலவின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.
இணையதள வேகத்தை அதிகரிக்கும் ஜிசாட்-11 செயற்கைகோள்பிரான்சில் இருந்து நாளை அதிகாலை விண்ணில் ஏவப்படுகிறது
ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூன்று வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்தது.
© 2022 Mantaro Network Private Limited.