சமஸ்கிருதத்திற்கு மூத்தமொழியாக தமிழ் உள்ளதாக பாராட்டியவர் மோடி:பொன் ராதாகிருஷ்ணன்
உலக மொழிகளிலேயே சமஸ்கிருதத்திற்கும் மூத்த மொழியாக தமிழ் இருப்பதாக பாராட்டிய ஒரே பிரதமர் நரேந்திரமோடி என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.