கடப்பாவில் போதைக்காக சானிடைசர் குடித்த 3 பேர் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் நடைபெற்றதை போல் கடப்பாவிலும் போதைக்காக சானிடைசரை குடித்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் நடைபெற்றதை போல் கடப்பாவிலும் போதைக்காக சானிடைசரை குடித்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சானிடைசர் ஸ்டேண்ட்டில் உள்ள கம்பியை காலால் அழுத்தினால் சானிடைசர் கைகளில் விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பினாயில், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை போலியாக தயாரித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழியில், அலிபிரி சோதனைச்சாவடியில் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றன
கொரோனா தொற்று தடுப்புக்கு பயன்படும் முகக்கவசம், ஹான்ட் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.