Tag: sand smuggling

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான 40 யூனிட் சிலிக்கான் மணலும் 10 யூனிட் ஆற்று மணலும் பிடிபட்டதோடு, 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அனுமதியின்றி மணல் கடத்தப்பட்ட சம்பவத்தில் 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்

அனுமதியின்றி மணல் கடத்தப்பட்ட சம்பவத்தில் 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்

தேனி மாவட்டம் போடி அருகே திமுக பிரமுகருக்கு சொந்தமான கல்குவாரியில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தப்பட்ட சம்பவத்தில் 3 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கீரைத்தீவில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்: கடற்படையினர் துப்பாக்கி சூடு

கீரைத்தீவில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்: கடற்படையினர் துப்பாக்கி சூடு

இலங்கை, திருகோணமலை கிண்ணியா கங்கைப்பால கீரைத்தீவு பகுதியில் கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தேனி அருகே ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 டிராக்டர்கள் பறிமுதல்

தேனி அருகே ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 டிராக்டர்கள் பறிமுதல்

தேனி போடி அருகே ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 டிராக்டர்களை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist