ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தல்: லாரிகள் பறிமுதல்
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான 40 யூனிட் சிலிக்கான் மணலும் 10 யூனிட் ஆற்று மணலும் பிடிபட்டதோடு, 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான 40 யூனிட் சிலிக்கான் மணலும் 10 யூனிட் ஆற்று மணலும் பிடிபட்டதோடு, 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம் போடி அருகே திமுக பிரமுகருக்கு சொந்தமான கல்குவாரியில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தப்பட்ட சம்பவத்தில் 3 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை, திருகோணமலை கிண்ணியா கங்கைப்பால கீரைத்தீவு பகுதியில் கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தேனி போடி அருகே ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 டிராக்டர்களை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
போடி அருகே சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய 6 மாட்டு வண்டிகளை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
பெரம்பலூர் அருகே கோனேரி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.