சேலம் புதிய பாலம்: போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை
சேலத்தில், போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்காக கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.