கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்பவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை!
எரிவாயு சிலிண்டர் டெலிவரி பணியாளர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டுமென, எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.