Tag: safety

எந்தவித பாதுகாப்பு உபகரணமின்றி கால்வாயை சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள்!

எந்தவித பாதுகாப்பு உபகரணமின்றி கால்வாயை சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள்!

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்வது, மலக்குழிகளுக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ...

காஷ்மீர்  மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

காஷ்மீரைச் சேர்ந்த  மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கோரிய மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் 10 மாநில அரசுகள் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist