சபரிமலை வழக்கில் 22ம் தேதி விசாரணை இல்லை – உச்ச நீதிமன்றம்
சபரிமலை விவகாரம் தொடர்பான மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை வரும் 22ம் தேதி நடைபெறாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.